‘விஜயகாந்த்’ பகுப்புக்கான தொகுப்பு

விஜயகாந்தின் காமடி டைம்

விஜயகாந்த் – பண்ருட்டி ராமச்சந்திரன்….

உங்களுக்கு என்ன அரசியல் பாரம்பர்யம் இருக்கிறது?

விஜயகாந்த்: நான் காமராஜரை பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன். எம்.ஜி. ஆருடன் கை குலுக்கி இருக்கிறேன்…..

பண்ருட்டி ராமச்சந்திரன்: எம்.ஜி. ஆருக்கு பிறகு அரசியலில் தெளிவுள்ள தலைவராக நான் விஜயகாந்தை பார்க்கிறேன்…

——-

கருத்து கந்தசாமி: அப்ப பண்ருட்டியார் அடுத்த தேர்தல்ல நிக்கப்போறது கீழ்ப்பாக்கம் தொகுதியோ!!!!