‘தேசியம்’ பகுப்புக்கான தொகுப்பு

நன்றி தேசபக்தி சீமான்களே

பார்ப்பனிய முகமூடிகளை
சுட்டினாலே
இந்திய தேசிய எதிர்ப்பு

நன்றி தேசபக்தி சீமான்களே
உங்கள்
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு