‘திருமணநாள் வாழ்த்து’ பகுப்புக்கான தொகுப்பு
அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.
அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.
அப்பா – அம்மாவிற்கு இன்று முப்பதாம் ஆண்டு மணநாள்(7-6-76). தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த நாளில் அவர்களோடு இருந்து வாழ்த்துகளைப் பெறமுடியவில்லை. அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்கயத்தோடும், மன மகிழ்வோடுமிருந்து எங்களை வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் ஆசிர்வாதங்களுடன் என் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மறுமொழிகள் (60)