‘தாய்மை’ பகுப்புக்கான தொகுப்பு

தாய்மை

2.
மறுக்க முடியா
இறைமை
தாய்மை!

தாய்மை

1.
வளர்ந்தபின்பு
நினைவிலிருப்பதில்லை
தாய்ப்பாலின் சுவை.
மார்பு வற்றியபின்பும்
சுரந்து கொண்டேயிருக்கிறது
தாய்மை