‘கவிக்கோ அப்துல்ரகுமான்’ பகுப்புக்கான தொகுப்பு
கவிக்கோ அப்துல்ரகுமான் பங்கேற்கும் கவிதைக்கூடல்
அன்பு நண்பர்களே!
அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பாக கவிக்கோ ”அப்துல் ரகுமான்” பங்கேற்கும் கவிதைக்கூடல் நிகழ்ச்சி நாளை மாலை கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெறுகிறது. அமீரகத்தில் இருக்கும் அனைத்து தமிழன்பர்களும் பங்கேற்கும்படி அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவையின் சார்பாக உங்களை அன்போடு அழைக்கிறேன்.
இடம்: சிவ்ஸ்டார் பவன்
நேரம்: மாலை 7.30 மணி
தொடர்புக்கு
முத்துகுமரன் 050 -6243115; கவிமதி: 050-5823764
இசாக்: 050-4804113, பரத் :050-6536125
அன்புடன்
முத்துகுமரன்
கருத்துத் தெரிவிக்கவும்
கருத்துத் தெரிவிக்கவும்