‘ஆன்மீகம்’ பகுப்புக்கான தொகுப்பு

பெண்களுடமையாக

முக்தி பெற வந்து
சதைகளை பார்த்து
மூர்ச்சையாகிப் போகும்
ஆண்களைத் துரத்தி
ஆக்கிடுவோம் ஆலயங்களை
பெண்களுடைமையாக