‘அமீர்’ பகுப்புக்கான தொகுப்பு

வாழ்த்துகள் சீமான், அமீர்

முதுகிற்புண் படாதவன் தமிழன் – போர் எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்