செந்தில்நாதனுக்காக
சகபதிவர் செந்தில்நாதனுக்கு இன்று நடைபெறும் VAD அறுவைசிகிச்சை முழு வெற்றியடையவும், விரைவில் முழு குணம் பெறவும் என் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகள்.
அவர் இதயம் துடிக்க நம் இதயங்களின்/எண்ணங்களின்/பிராத்தனனகளின்/நம்பிக்கைகளின்/வாழ்த்துகளின் துடிப்புகள் துணையிருக்கட்டும்
பிரார்த்தனைகளுடன்…
நண்பர் செந்தில்நாதனுக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் VAD Fixing அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து இணையப்பதிவர் எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html
செந்தில்,செந்தில்…….
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.
உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்த அனைவரின் அன்புடனும், பிரார்தனைகளாலும் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது.