ஜூலை, 2009 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்
கூடு திரும்பல்
மெளனங்களான காயம் படர
மகிழ்வான நொடிகளைச் சுமந்து
மீண்டுமொரு கட்டாய
கூடுதிரும்பல்
மேலும்பிய விமானத்தின் இரைச்சலில்
சுவடற்றாதான வலிகள்
மேகத்திரள்களுக்குள் கரைகிறது
கண்ணாடி சாளரத்தின் வழியே
எதுவும் நடக்காதது போலவே
தரையிரங்கிப் போகிறது
நாடு திரும்பா வாழ்வு
கருத்துத் தெரிவிக்கவும்