நவம்பர், 2008 க்கான தொகுப்பு|மாதாந்திர தொகுப்பு பக்கம்

அமீரகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் கவிதைக் கூடல்

கவிக்கோ அப்துல்ரகுமான் பங்கேற்கும் கவிதைக்கூடல்

அன்பு நண்பர்களே!

அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பாக கவிக்கோ ”அப்துல் ரகுமான்” பங்கேற்கும் கவிதைக்கூடல் நிகழ்ச்சி நாளை மாலை கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெறுகிறது. அமீரகத்தில் இருக்கும் அனைத்து தமிழன்பர்களும் பங்கேற்கும்படி அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவையின் சார்பாக உங்களை அன்போடு அழைக்கிறேன்.

இடம்: சிவ்ஸ்டார் பவன்

நேரம்: மாலை 7.30 மணி

தொடர்புக்கு

முத்துகுமரன் 050 -6243115; கவிமதி: 050-5823764

இசாக்: 050-4804113, பரத் :050-6536125

அன்புடன்

முத்துகுமரன்

நடிகர் M.N. நம்பியார் மரணம்

பிரபல திரைப்பட நடிகர் M.N. நம்பியார் இன்று மதியம் மரணம் அடைந்தார்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக வாழ்ந்த அவருக்கு அஞ்சலிகள்