”வெண்ணிற இரவுகள்”

”ஃபியோதர் தஸ்தயேவஸ்கி” யின் உணர்ச்சிமிகுந்த காதல் காவியமான வெண்ணிற இரவுகள் நாவலை கவிதை வடிவில் எழுதும் முயற்சி.

ஒரே துடிப்பைக் கொண்ட
இரண்டு இதயங்களின்
அன்பை,
நட்பை,
காதலை,
ஈரம் காயாமல்
வண்ணம் மாறாது
உயிரோவியமாக
தீட்ட முயல்கிறேன்
கவிதைகளாக….

இதுவரை மறுமொழிகள் இல்லை

Leave a reply

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்